1. 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின்
முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
2. கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?
3. எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT- 3DR- யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
4. பாட்மிண்டன் விளையாட்டிற்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்?
5. எந்த வருடத்தை சர்வதேச பருப்பு வருடமாக ஐ.நா. அமைப்பு அறிவித்தது?
6. பொருத்துக:
பகுதி- I பகுதி- II
(a) ராஜ்பவன் 1. ஜனாதிபதி
(b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர்
(c) இராஜதுரோக விசாரணை 3. யூனியன் பிரதேசங்கள்
(d) துணைநிலை ஆளுநர் 4. அரசியலமைப்பு மீறல்
(a) (b) (c) (d)
7. மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
8. சரியான வாக்கியத்தை கண்டுபிடி.
இந்திய அரசியலமைப்பு___________ கொண்டுள்ளது
9. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
10. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?